முடக்குவாதத்தால் ஏற்படுகின்ற வலிகளைப் போக்குவதற்கான எளிய வீட்டு மருத்துவ முறை.! முடக்கத்தான் கீரை பயன்கள்.? rheumatoid arthritis / Simple Home Remedy to Relieve Rheumatoid Pain! What are the benefits of spinach? / Mudakathan Keerai Benefits in Tamil

முடக்குவாதத்தால் ஏற்படுகின்ற வலிகளைப் போக்குவதற்கான எளிய வீட்டு மருத்துவ முறை.! முடக்கத்தான் கீரையின் பயன்கள்.? rheumatoid arthritis / Simple Home Remedy to Relieve Rheumatoid Pain! What are the benefits of spinach? (Mudakathan Keerai Benefits in Tamil)
முடக்கத்தான் கீரை பயன்கள்
முடக்குவாதத்தால் ஏற்படுகின்ற கை, கால் வீக்கம், கை கால் வலியை போக்குவதற்கான எளிய வீட்டு உணவு முறையை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். இது நிச்சயம் மிக முக்கியமான ஒரு பதிவாக அமையப்போகிறது ஏனென்றால் முடக்குவாதம் இருக்கக்கூடியவர்களுக்கு வலிகள் அதிகமாக இருக்கும் எந்த உணவை நீங்கள் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை எடுத்துக் கொண்டால் உங்களுக்கு முடக்குவாதத்தால் ஏற்படுகின்ற வலியும் வேதனையும் குறைக்கலாம் என்பதை பற்றி தான் இந்த பதிவில் தெளிவாக பார்க்கப் போகின்றோம் வாருங்கள் பார்ப்போம்.

 

மூலப்பொருள்:-
முடக்கத்தான் கீரை முடக்குவாதத்திற்கு மிக சிறப்பான நாட்டு மருத்துவமாக, மருந்தாக இது பயன்படுகிறது. முடக்கத்தான் கீரை வாரத்திற்கு இரண்டு முறை கை கால் வலி வரக்கூடியவர்கள் பொறியலாக சமைத்து உண்ண வேண்டும் அல்லது முடக்கத்தான் கீரையை அரைத்து அதிலிருந்து வரக்கூடிய சாறை இட்லி தோசை மாவுகளில் கலந்து தோசையாகவும் இட்லியாகவோ எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
செய்முறை விளக்கம்:-
முடக்கத்தான் கீரையின் பயன்கள் என்ன.? ஒருவரை கேட்கும்போது தெளிவாக சொல்வார்கள் முடக்குவாதத்தால் ஏற்படுகின்ற வலிகளைப் போக்குவதற்கு மிக முக்கிய மருந்தாக விளங்க கூடியது. இந்த முடக்கத்தான் கீரை, முடக்கத்தான் கீரையை எப்படி சாப்பிட வேண்டும் என்றால் வாரத்திற்கு இரண்டு முறை நீங்கள் உங்களுடைய உணவில் அதை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒன்று பொறியலாக வதக்கி சமைத்து சாப்பிடலாம் அல்லது அரைத்து அதிலிருந்து வரக்கூடிய சாறை தோசை மாவுகளில் கலந்து தோசையாகவா அல்லது இட்லியாகவோ அதை பயன்படுத்திக் கொள்ளலாம். அதுவும் இல்லை என்றால் நாட்டு மருந்து கடைகளில் முடக்கத்தான் கீரை லேகியம் அல்லது டானிக் வடிவில் கிடைக்கும் அதை நீங்கள் தினமும் காலை மாலை என்று ஒரு மாத காலம் எடுத்து வந்தால் நிச்சயமாக நீங்க முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்தால் உங்களுக்கு அதனுடைய வலிகள் குறையும்.
குறிப்பு:-
முடக்கு வியாதி வந்தவர்கள் இதை கட்டாயம் உணவுகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும் அப்படி முடக்குவாதம் இல்லாதவர்கள் இதை சாப்பிடலாமா என்றால் தாராளமாக முடக்கத்தான் கீரையை சாப்பிடலாம். கை கால் வலி இடுப்பு வலி முதுகு வலி என்று எந்த வழியாக இருந்தாலும் இந்த முடக்கத்தான் கீரையை சாப்பிடும்போது உங்களுக்கு நிவர்த்தியாகும் அது மிகப்பெரிய அருமருந்தாகவும் அமைகின்றன சோ, முடிந்தவரை இயற்கையான முறையில் எடுத்து சமைத்து சாப்பிட பழகுங்கள். கிடைக்காத பட்சத்தில் நீங்கள் உங்கள் வீட்டுக்கு அருகில்  இருக்கக்கூடிய நாட்டு மருந்து கடைகளில் முடக்கத்தான் கீரை லேகியம் முடக்கத்தான் கீரை டானிக் இப்படி பல வடிவில் கிடைக்கிறது. அதில் உங்களுக்கு எது சிறந்தது என்பதை நீங்கள் முடிவு செய்த அதை நீங்கள் வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top