ராகு கேது தோஷம் நீங்க என்ன செய்ய வேண்டும் / Rahu Kethu Pariharam :-
ராகு கேது தோஷம் என்பது மிக முக்கியமான தோஷமாக பார்க்கப்படுகிறது அதில் ஒருவருக்கு ராகு கேது அவர்களுடைய ஜாதகத்தில் இருந்தால் அவர்கள் கண்டிப்பாக ராகு கேது பரிகாரம் வாழ்நாளில் ஒரு முறையாவது செய்ய வேண்டும்.
அந்தப் பரிகாரம் எங்கு செய்வது என்று சந்தேகம் பல பேருக்கு எழலாம் இன்று பல இடங்களில் பல பேர் நான் ராகு கேதுக்காக பரிகாரம் செய்கின்றேன் என்று சொன்னாலும் அதனால் உங்களுக்கு பலன் கிடைக்காது அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
பிறகு நான் எங்கு ராகு கேது பரிகாரம் செய்ய வேண்டும் என்று கேள்வி கேட்கக் கூடியவர்கள் ஒன்று திருப்பதியில் இருக்கக்கூடிய காளகஸ்தி கோவிலில் நீங்கள் ராகு கேது பரிகாரம் ராகு காலத்தில் செய்வதன் மூலமாக உங்களுக்கு ஒரு மிகப்பெரிய மாற்றம் கிடைக்கும்.
அதன்பின் தமிழ்நாட்டில் கும்பகோணம் சைடு ராகு கேது என்று ஒரு பூர்வீக ஸ்தலம் இருக்கிறது அதை நீங்களே சமூக வலைத்தளங்களில் தேடினால கிடைக்கும் அது மட்டும் அல்லாமல் youtube பக்கத்தில் நீங்கள் ராகு கேது கோவில் தமிழ்நாடு என்று தேடினால் கும்பகோணத்தில் இருக்கக்கூடிய மிக முக்கியமான ஒரு கோவில் உங்களுக்கு சொல்வார்கள் அங்கு நீங்கள் சென்று வர வேண்டும்.
ராகு கேது ஒருவருக்கு நடக்கிறது என்றால் அவர்கள் சட்டரீதியான தொழிலில் ஈடுபடுவார்கள் காவல்துறை ராணுவம் வழக்கறிஞர் போன்ற பேச்சுத்திறமைகள் அதிகம் இருக்கக்கூடிய தொழில்கள் அவர்களுக்கு மிகப்பெரிய வளர்ச்சிகளை கொடுக்கும்.
எனக்கு ராகு கேது தோஷம் இருக்கிறது என்று பயப்படத் தேவையில்லை ராகு போல் கொடுப்பார் இல்லை கேது போல் கெடுப்பார் இல்லை என்பார்கள் அதனால் திடீரென்று ஒரு மாற்றத்தை ராகவும் கேதுவும் கொடுப்பார்கள் அது உங்களுக்கு மிகப்பெரிய நல்லவிதமான மாற்றமாக இருக்கும்.