பவ கரணம் குணங்கள் ( பலன் ) மற்றும் காரகத்துவங்கள் /  pava Karanam character and palan and kunangal in tamil

 

பவ கரணம் குணங்கள் ( பலன் ) மற்றும் காரகத்துவங்கள் /  pava Karanam character and palan and kunangal in tamil

■ கர்ணம் என்பது நம்முடைய வாழ்க்கையில் நம்மை உயர்த்துவதற்கு உண்டாக்கப்பட்டது ஜோதிட ரீதியாக அதாவது கர்ணம் என்பது நாம் இந்த உலகத்தில் பிறக்கும் போது நமக்கென்று கடவுள்கள் எப்படி இருக்கிறார்கள் அதுபோல நமக்கென்று சில மிருகங்கள் உண்டு. அந்த மிருகங்களை நாம் வழிபடுவதன் மூலமாக நமக்கு நம்முடைய வாழ்க்கைக்கும் பல மாற்றங்கள் கிடைக்கும்.

கரணம் என்றால் என்ன மற்றும் காரணத்தினுடைய பலன்களை வாருங்கள் பார்க்கலாம்

 

★ பவருணத்தின் விலங்கு சிங்கம் இந்த சிங்கத்தின் உடைய புகைப்படத்தை நீங்கள் தினமும் உங்கள் கண்களில் படும்படி வைத்திருக்க வேண்டும் மற்றும் நீங்கள் தொழில் செய்யக்கூடிய இடங்களிலும் இந்த சிங்கத்தின் உடைய புகைப்படங்களை வைப்பது என்பது உங்கள் தொழிலை அடுத்த கட்டத்திற்கும் மற்றும் உங்களுக்கு உண்டான மிருகம் சிங்கம் என்பதால் தினமும் அந்த சிங்கத்தை உங்கள் கண்களால் பார்க்கும் போது நிச்சயமாக ஒரு முன்னேற்றத்தை தொழிலாக இருந்தாலும் சரி உங்களுடைய வாழ்க்கையாக இருந்தாலும் சரி உங்களால் காண முடியும்.

 

★ பவகர்ணத்தில் பிறந்தவர்கள் இந்த உலகத்தில் நல்ல மனிதர்களாகவும் நல்ல பழக்க வழக்கம் கொண்டவர்களாகவே வாழ்வார்கள்

 

★ பவகர்ணத்தில் பிறந்தவர்கள் எப்போதும் தைரியத்துடன் ஒரு விஷயத்தை செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள்.

 

★  பவகர்ணத்தில் பிறந்தவர்களினுடைய தலைமுடி இது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அவர்களுடைய தலைமுடி மென்மையானதாகவே இருக்கும்.

 

★ பவக்கரணத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் அவர்களுடைய குணங்கள் பார்த்தீர்கள் என்றால் பெருந்தன்மை கொண்டதாகவே இருக்கும் அதாவது விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இவர்களுக்கு அதிக அளவு இருக்கும் எந்த ஒரு விஷயத்தையும் நினைத்து தலைகனம் இல்லாமல் பொறாமை படாமல் பெருந்தன்மையாக எடுத்துக் கொள்ளக்கூடிய குணங்களைக் கொண்டவர்கள் இவர்கள்.

 

★ பவகர்ணத்தில் பிறந்தவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக முடிவெடுக்காமல் ஒன்றுக்கு நூறு முறை அல்லது 100க்கு மேற்பட்ட முறை யோசித்து ஆராய்ந்து முடிவெடுக்கக்கூடிய குணங்களைக் கொண்டவர்கள்.

 

★ இந்த தவக்கர்ணத்தில் பிறந்தவர்கள் எப்போதும் சுகமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக பெரும்பாலோர் இருப்பார்கள் ஏனென்றால் சுகபோக வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணமும் அதை நோக்கிய பயணங்களும் இவர்கள் நிச்சயமாக மேற்கொள்வார்கள்

 

★ பல பேர் இந்த பவ காரணத்தில் பிறந்தவர்களுக்கு புத்திமதிகள் சொன்னாலும் கடைசியாக 100 பேர் இந்த பவ காரணத்தில் பிறந்தவர்களுக்கு புத்திமதி சொன்னாலும் முடிவெடுக்கக்கூடிய அதிகாரம் இவர்களுக்கு மட்டுமே உண்டு யார் எது சொன்னாலும் இவர்களை திருப்தி படுத்த முடியாது இவர்கள் ஒரு விஷயத்தை முடிவெடுத்தால் மட்டுமே அந்த விஷயத்தில் முழு ஈடுபாடோடு செய்வார்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top