பத்திரை கரணம் பலன் / Pathirai Karanam palan in tamil

 

பத்திரை கரணம் பலன் / Pathirai Karanam palan in tamil

 

 

  • பத்திரை கரணத்தின் விலங்கு கோழி
  • எப்போதும் சஞ்சலமான மன எண்ணத்தைக் கொண்டவர்களாகவே இந்த பத்திரை காரணத்தில் பிறந்தவர்கள் இருப்பார்கள்.
  • எப்போதும் மந்தமான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் அதாவது எளிதில் எந்த ஒரு விஷயத்தையும் செய்யாமல் சோம்பேறித்தனம் நிறைந்தவர்களாகவே பெரும்பாலும் இருப்பார்கள்.
  • புதுப்புது விஷயங்களின் மீது அதிக ஆர்வம் கொண்ட நபர்களாகவே இந்த பத்திரை காரணத்தில் உள்ளவர்கள் இருப்பார்கள்.
  • அதிகளவு மனிதாபிமானம் உடைய நண்பர்களாகவே இந்த பத்திரிக்கருணத்தில் உள்ளவர்கள் இருப்பார்கள்.
  • எந்த ஊரு காரியத்தை செய்தாலும் அதில் தன்னுடைய முழு ஈடுபாடு இல்லாதவரை அவர்களுடைய மனநிலை அபபோதி இருந்து கொண்டிருக்கும்.
  • எப்போதும் கஞ்சத்தனம் இருந்தவர்களாகவே இந்த பத்திரை கரணத்தில் உள்ளவர்கள் இருப்பார்கள்.
  • எப்போதும் யாராவது ஒருவர் இந்த பத்திரை காரணத்தில் உள்ளவர்களை ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் அப்போதுதான் அவர்கள் ஒரு விஷயத்தை செய்து முடிப்பார்கள் மற்றும் ஏதேனும் ஒரு செயலை செய்து அதில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றாலும் கூட யாராவது ஒருவர் இந்த பத்திரை காரணத்தில் பிறந்தவர்களே முன்னேற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top