நாகவ கரணம் பலன்கள் / Nagava Karanam palangal

நாகவ கரணம் பலன்கள் / Nagava Karanam palangal

நாகவ கரணத்தில் பிறந்தவர்களின் உடைய குணங்கள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

  • நாகவக்கருணத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் மாரியம்மன் அல்லது நவ கன்னிகள் நவ நாக கன்னிகா மற்றும் பாம்பினுடைய புகைப்படத்தை அவ்வப்போது பார்ப்பது பாம்புக்கு பால் வைப்பது இது போன்ற விஷயங்கள் உங்களுக்கு ஒரு சிறப்பை கொடுக்கும்.
  • இந்த நாகவ கரணத்தில் பிறந்தவர்கள் உங்களுடைய குணங்கள் நல்ல குணமாக இருக்கும் அடுத்தவர்கள் உதவக் கூடியதாக இருக்கட்டும் அல்லது அடுத்தவர்கள் போற்றி வணங்கக்கூடிய குணங்களாக இருக்கட்டும் பொதுவாகவே உங்களுடைய குணங்கள் மிகவும் நல்ல குணமாக இருக்கும் அதாவது நல்ல பழக்கவழக்கங்களாக இருக்கும்.
  • இந்த நாகவ கரணத்தில் பிறந்தவர்களுக்கு மன தைரியம் மிகவும் அதிகமானதாக இருக்கும் சற்றென்று தோய்ந்து போகக் கூடிய மனம் உடையவர்களாக இவர்கள் இருக்க மாட்டார்கள்.
  • அதாவது நாகவ கரணத்தில் பிறந்தவர்கள் ஆன்மீக சம்பந்தமாக செயல்களில் ஈடுபடும் போது உங்களுக்கு வளர்ச்சிகள் கிடைக்கும் ஆதலால் இந்த நாகவக்கருணத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாக ஆன்மீக தொடர்பான செயல்களில் ஈடுபடுங்கள் அது உங்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை கொடுக்கும்.
  • உணவு வகையைப் பொறுத்த வரைக்கும் இந்த நாகவக்கருணத்தில் பிறந்தவர்கள் அறுசுவைகளையும் ருசித்துப் பார்க்க வேண்டும் என்று எண்ணம் உடையவர்களாக இருப்பார்கள்.
  • சில பேர் மனதிற்குள் ஒன்று வைத்துக் கொண்டு வெளியில் பேசக்கூடிய நபர்களாக இருப்பார்கள் சற்று இவர்கள் வாயிலிருந்து உண்மைகளை பெறுவது என்பது கொஞ்சம் கடினமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top