மிதுனம் ராசி டிசம்பர் 2025 மாதம் ராசி பலன் / Mithunam Rasi 2025 December Month Rasi palan
- உங்கள் ஆரோக்கியத்தில் ஒரு நல்ல முன்னேற்றங்கள் இந்த மாதம் ஏற்படும்
- மனமகிழ்ச்சிகள் திருப்திகரமான மாதமாக இந்த மாதம் அமையும் அது மட்டுமல்லாமல் பகைகள் உங்களை விட்டு விலகக்கூடிய மாதமாக இந்த மாதம் அமைகின்றது மற்றும் நண்பர்களால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கக்கூடிய மாதமாகவும் வருமானம் பெறுக கூடிய மாதமாகவும் எதிரிகளால் லாபங்கள் கிடைக்கக்கூடிய மாதமாகவும் இந்த மாதம் உங்களுக்கு அமைகிறது.

- நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகளில் வெற்றிகள் குமியக்கூடிய மாதமாகவும் குடும்பத்திலிருந்து வந்த சிக்கல்கள் தீர்ந்து மகிழ்ச்சிகள் கிடைக்கக்கூடிய மாதமாகவும் இந்த மாதம் உங்களுக்கு அமைகிறது.
- மாற்று பாலினத்தவரால் பண விரயங்கள் ஏற்படக்கூடிய மாதமாக இந்த மாதத்தில் புதன் பகவான் உங்களுக்கு அமைகிறார் அது மட்டுமல்லாமல் தொழில்களிலும் சரி உத்தியோகத்திலும் சரி நஷ்டங்களும் தடைகளும் அவ்வபோது அதாவது இந்த மாதத்தில் பிற்பகுதியில் உங்களுக்கு அமைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்ற மாற்று பாலினத்தவரால் அதாவது நீங்கள் ஆணாக இருந்தால் பெண்ணாக பெண்ணாலோ அல்லது பெண்ணாக இருந்தால் ஆனாலும் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படக்கூடிய மாதமாக இந்த மாதம் இருக்கு அதனால நீங்க பெண்களோடு அல்லது ஆண்களோடு சேரும்போது சற்று பாதுகாப்பாக பழகுவது நல்லது குறிப்பாக திருமணத்திற்கு பிறகு.











