மேஷம் ராசி எந்த திசையை நோக்கியவாறு வீடு கட்ட வேண்டும்.?
மேஷ ராசியில் பிறந்தவர்கள் எந்த திசையை நோக்கி தங்களுடைய வீடு கட்டினால் அல்லது எந்த திசையை நோக்கி மேஷ ராசிக்காரர்களின் உடைய மூல வீட்டு வாசப்படி அமைந்தால் அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும்? எந்த திசையை நோக்கி மேஷ ராசியில் பிறந்தவர்கள் வீடு கட்ட வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்

மேஷம் ராசியில் பிறந்தவர்கள் மேற்கு நோக்கியவாறு வீடு கட்ட வேண்டும்
மேஷ ராசியில் பிறந்தவர்களுடைய வீடு கட்டும் போது அவர்களுடைய என்ட்ரன்ஸ் வாசப்படி எந்த பக்கம் வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் மெயின் வாசப்படி மேற்கு பார்த்தவாறு அமைந்தால் உடல் ஆரோக்கியம் பெறும் பணவரவு குடும்ப வளர்ச்சி இது அத்தனையும் நன்றாக இருக்கும்