மேஷம் ராசி 2025 சனிப்பெயர்ச்சி பலன்கள் / Mesham Rasi 2025 Sani peyarchi palangal in tamil
மேஷம் ராசியில் பிறந்தவர்களுக்கு 2025 சனிப்பெயர்ச்சி பலன் என்பது ஏழரை சனியாக உங்களுக்கு வருகின்றது இந்த ஏழரை சனி நிச்சயமாக உங்களுக்கு ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கும் என்பதில் எந்தவிதமான தயக்கமும் வேண்டாம் முதல் இரண்டரை ஆண்டுகள் விரைய சென்னை கண்டிப்பாக முதல் இரண்டு ஆண்டுகள் நீங்கள் சம்பாதிக்கக்கூடிய பணம் எல்லாமே விரயம் ஆகும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு பணத்தை தக்கவாறு செலவு செய்யுங்கள்.

அதற்கு அடுத்து வருவது இரண்டரை ஆண்டுகள் ஜென்ம சனி என்பார்கள் இந்த இரண்டு ஆண்டுகள் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பயணிப்பார் அது அடுத்து இரண்டரை ஆண்டுகள் கழித்து அதை உங்களுக்கு ஜென்ம சனி என்று சொல்வார்கள்.
அதன் பிறகு வருவது குடும்ப சனி மேஷ ராசிக்கு இரண்டாம் இடத்தில் சனி வந்து அமர்வதால் அது குடும்ப சனியாக மாறுகிறது சற்று அதில் நாம் கவனம் செலுத்த வேண்டும் குறிப்பாக இந்த ஏழரை ஆண்டுகள் நன்மைகளும் தீமைகளும் கலந்து உங்களுக்கு ஏற்படும் என்பதில் எந்தவிதமான இருந்தாலும் பொதுவாகவே உங்களுக்கு நன்மைகளை மட்டுமே செய்வார் அவ்வபோது சிறு கஷ்டங்களை கொடுத்தாலும் ஒரு அளவுக்கு ஓகேவாக தான் இருக்கும்.
2025 மேஷம் ராசியில் பிறந்தவர்களினுடைய சனிப்பெயர்ச்சி பலனை பார்க்கலாம்
- மேஷம் ராசியில் பிறந்தவர்களினுடைய 2025 கும்ப ராசியிலிருந்து மீனம் ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சி ஆகின்றார் இது மேஷம் ராசிக்காரர்களுக்கு 12ஆம் இடத்தை குறிக்கும் அதனுடைய பலன் உங்களுக்கு பக்கபலமாக அமையும்.
- பொதுவாகவே மேஷ ராசிக்கு 12ஆம் இடத்தில் வரக்கூடிய விரய சனி உங்களுக்கு பல பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தும் அதே போல பணவரவு வருவதற்கு தகுந்தார் போல விரயங்கள் உங்களுக்கு ஏற்படும்
- வேலை செய்யக்கூடிய நபராக இருக்கலாம் உங்களுக்கு விரும்பத்தகாத இடம் மாற்றங்கள் உங்களுக்கு ஏற்படும்.
- உங்களுடைய உடல் நிலையை பார்த்துக் கொள்வது மிக மிக அவசியம் ஏனென்றால் உடல் ஆரோக்கியத்தில் செலவுகள் வைப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது அதனால் உங்கள் உடலை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள் தேவை இல்லாத உணவுகளை அருந்த வேண்டாம் தேவையில்லாத மாத்திரைகளை எடுத்துக்கொண்டு உங்களுடைய உடம்பை நீங்களே கெடுத்துக் கொள்ள வேண்டாம்.
- இந்த இரண்டரை ஆண்டுகள் உங்களுக்கு விரையச் சனியாக வருவதால் மதிப்பும் அந்தஸ்தும் குறைவதற்கான வாய்ப்புகள் அதிக அளவு உள்ளது
- உங்களை சுற்றியுள்ள மக்களைப் பிரிந்து வாழ்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் அதாவது உங்களுடைய நெருங்கிய நண்பர்கள் நெருங்கிய உறவினர்கள் குடும்பத்தார்கள் இவர்களிடம் தேவையில்லாத பேச்சுக்களால் அவர்களை விட்டு சற்று விலகி இருப்பதற்கான நேரங்களை இது ஏற்படுத்தும்
- நண்பர்களிடம் சற்று பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது அல்லது உங்களுடைய பார்ட்னர்களிடம் பேச்சுக்களை குறைத்துக் கொள்வது மிகவும் சிறப்பானது. ஏன்னா தேவையில்லாத பிரிவினைகளை அது ஏற்படுத்தும்.
- உங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கக்கூடியவர்கள் அல்லது உங்களோடு சேர்ந்து பயணிக்க கூடியவர்கள் அல்லது உங்கள் வேலை செய்யும் இடங்களில் இருக்கக்கூடியவர்களின் இடம் பார்த்து செயல்படுவது நல்லது ஏன்னா சற்று ஒற்றுமை குறையும் தேவையில்லாத வாக்குவாதங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
- இந்த விரையச் சனி 2025 சனிப்பெயர்ச்சி உங்களுக்கு மனதில் தைரியம் இல்லாத பயம் உணர்வுகளை அதிகளவு ஏற்படுத்தும்.
- மேஷம் ராசியில் பிறந்த உங்களுக்கு இந்த ஆண்டு சனி பெயர்ச்சி விரய சனி உங்களை ஆட்கொள்வதால் மறதிகள் அதிகளவு ஏற்படும் அடிக்கடி நீங்கள் மறதிகளால் அவதிப்படுவீர்கள்.
- அதேபோல 12ஆம் இடத்தில் இருக்கக்கூடிய சனீஸ்வரன் 2 6 9 ஆகிய இடங்களை பார்வையிடுகின்றார் இந்த இடமெல்லாம் குடும்பம் வாக்குதனம் சொல்லக்கூடிய இடமாகும் ஆறாம் இடம் என்பது கடன் பூர்வீக புண்ணிய ஸ்தானம் ஒன்பதாமிடம் என்பது பூர்வீக புண்ணியம் தந்தை ஜீவனம் இது போன்ற இடங்களை குறிப்பதால் நிச்சயமாக இந்த இரண்டரை ஆண்டுகள் உங்களுக்கு ஒரு நல்ல விதமான பலன்களையே 2025 சனி பெயர்ச்சி பலன் உங்களுக்கு கொடுக்கும்.
- மேஷம் ராசியில் பிறந்த உங்களுக்கு இந்த 2025 சனி பெயர்ச்சி கண்டிப்பாக நீங்கள் வேலை செய்யக்கூடிய உதுவகத்தில் அனுகூலங்கள் கிட்டும் அதேபோல நீங்கள் தொழில் செய்து கொண்டிருந்தால் உங்களுடைய தொழில் விருத்தி எடை.
- அதேபோல பல நாள் நீங்கள் சனீஸ்வரன் உடைய தாக்கத்தால் உடல் நோயால் அவதைப்பட்டுக் கொண்டிருந்தால் நிச்சயமாக இந்த 2025 சனிப்பெயர்ச்சி உங்களுக்கு ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கும் என உடல் நோயில் இருந்து சற்று விடுதலை கிடைக்கும் நல்ல ஆரோக்கிய முன்னேற்றத்தை காண முடியும் இந்த 2025 சனிப்பெயர்ச்சி பலன் மேஷ ராசிக்காரர்களின் உடைய உடல் நலம் நன்றாக இருக்கும்.
- அதேபோல குடும்ப சுமைகள் சற்று அதிகமாக இருக்கும் கொள்கை பிடிப்பில் சில சமயங்களில் மனக்குழப்பங்கள் ஏற்படும் மற்றவர்களை அனுசரித்து செல்வது உங்களுக்கு நல்லது இந்த காலகட்டம் உங்களுக்கு ஆதாயங்கள் அதிகமாகவே இருக்கும்
- இந்த 2025 சனி பெயர்ச்சி பலன் மேஷம் ராசியில் பிறந்தவர்களுக்கு திருமணத்தடை இதுவரை உங்களுக்கு இருந்து வந்தால் நிச்சயமாக அந்த திருமண தடை அகன்று திருமணம் கைகூடி வருவதற்கான வாய்ப்புகள் அதிக அளவு இருக்கு.
- நீங்கள் எதிர்பார்த்த நல்ல காரியம் சுபக்காரியம் சுப காரியத்திற்கு உண்டான பேச்சுக்கள் அத்தனையும் நல்ல முடிவுகளை உங்களுக்கு இந்த 2025 சனி பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு செய்யும்.
- நீண்ட நாட்களாக திருமணம் பேசிப் பேசி நிண்டு போன அத்தனை பேருக்குமே இந்த 2025 சனிப்பெயர்ச்சி பலன் மேஷ ராசிக்காரர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஜாக்பாட்டை கொடுக்கப் போகிறது அதாவது விலகிப்போன கல்யாண காரியங்கள் மீண்டும் வந்து உங்களுக்கு முடிவாகும் கண்டிப்பாக நீங்களே ஆச்சர்யப்படுவீர்கள்.
- மேஷ ராசியில் பிறந்தவர்கள் இந்த 2025 சனி பெயர்ச்சி பலன் நிச்சயமாக உங்களுக்கு திருமண சுப காரியங்களுக்கு உண்டான பேச்சுவார்த்தைகளை இந்த ஆண்டு முன்னெடுப்பீர்கள்.
- அதேபோல நீண்ட நாட்களாக உங்களோடு பணிபுரிந்தவர்களிடம் மிஸ் அண்டர் ஸ்டாண்டிங் இருந்தால் அது இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி உங்களுக்கு ஒரு நல்ல பலனை கொடுக்கும் அதாவது உங்கள் இருவருக்கும் உண்டான மிஸண்டிங் விலகி ஒரு நல்ல நிலைமையை சனீஸ்வரன் உங்களுக்கு இந்த 2025 சனி பெயர்ச்சி அமைத்து கொடு.
- பொதுவாகவே இந்த 2025 சனிப்பெயர்ச்சி மேஷம் ராசிக்காரர்களுக்கு ஒரு நல்ல பலனையே கொடுக்கும் என்னதான் ஏழரை சனி உங்களுக்கு ஆரம்பித்தாலும் நிச்சயமாக முதல் இரண்டரை ஆண்டுகள் உங்களுக்கு நல்ல பலனையே சனீஸ்வரன் கொடுக்கிறார் என்பதில் எந்த விதமான மாற்று கருத்தும் இல்லை.
மேஷம் ராசியில் பிறந்தவர்கள் 2025 சனிப்பெயர்ச்சி பலன் ஆரம்பித்ததில் இருந்து இந்த இரண்டரை ஆண்டுகள் நீங்கள் வணங்க வேண்டிய கடவுள்
ஈஸ்வரனை அதாவது சிவபெருமானை தினம் தோறும் வழிபடுவது இந்த இரண்டரை ஆண்டு சனி பெயர்ச்சி பலன் உங்களுக்கு ஒரு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்