மேஷம் ராசி நவம்பர் 2025 மாதம் ராசி பலன் / Mesham Rasi 2025 November Month Rasi palan

- மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் வீண அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருக்கு மற்றும் வயிறு சம்பந்தமான நோய்கள் இதனால் பயன்கள் ஏற்படும் அதிக வாய்ப்புகள் இருக்கு நீங்களே உங்களை தாழ்வு மனப்பான்மைக்குள் அடைத்துக் கொள்ளவும் அதிக வாய்ப்பு இருக்கு.
- உங்கள் மனைவியால் உங்களுக்கு சற்று மன நிம்மதி இழப்பதற்கான வாய்ப்புகள் அதிக அளவு உள்ளது.
- நீங்கள் கூட்டு தொழில் செய்தால் அதில் இணக்கமான சூழ்நிலை அமைவது சற்று கடினமானதாக இருக்கும்.
- மேஷ ராசியில் பிறந்தவர்கள் இந்த மாதம் கண்டிப்பாக உணவு உட்கொள்ளும் போது பார்த்து உணவுகளை எடுத்துக் கொள்வது சிறப்பு.
- இந்த மாதம் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு நவம்பர் மாத ராசிபலன் எப்படி இருக்கும் என்றால் கண்டிப்பாக உங்களுக்கு பணம் வரவு அதிகமானதாக இருக்கும் அதே போல மனமகிழ்ச்சிகளும் நிறைந்த மாதமாக இந்த மாதம் இருக்கும் மற்றும் நண்பர்களால் உங்களுக்கு சந்தோஷங்கள் அதிக அளவு உண்டாகும் அதேபோல நண்பர்கள் உதவி கிடைக்கும் வெளியூர் பயணத்தால் உங்களுக்கு மிகப்பெரிய லாபங்கள் கிடைக்கக்கூடிய மாதமாக இந்த நவம்பர் மாதம் உங்களுக்கு அமைந்துள்ளது.
- தொழில்கள் இந்த மாதம் சிலருக்கு மாறக்கூடிய மாதமாக இருக்கும் மற்றும் சில பேருக்கு வீண் பழிகள் சிலருக்கு வியாதிகள் இருந்தால் அது அத்தனையும் இந்த மாதம் உங்களுக்காக கூடிய மாதமாக இருக்கு அதேபோல தோல் தொற்று நோயால் பலன் இல்லாமல் இருக்க கூடிய அத்தனை பேருக்கும் இந்த மாதம் ஒரு நல்ல மாதமாக இருக்கு அதாவது உங்கள் உடல் ரீதியான பாதிப்புகள் நன்மை அளிக்கக்கூடிய மாதம் இது.
- மேஷ ராசியில் பிறந்தவருக்கு நவம்பர் மாதம் ராசிபலன் குறிப்பாக இந்த மாதம் உங்களுக்கு வரவுகள் பெரிதளவு இருக்காது வரவுக்கு மீறிய செலவுகள் இந்த மாதம் உங்களுக்கு இருக்கக்கூடிய மாதமாகவே திகழ்கிறது

