மேஷம் லக்னத்தில் பிறந்தவர்கள் எந்த வயதில் வளர்ச்சி அடைவார்கள்
மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் எந்த வயதிற்கு பிறகு உங்கள் வாழ்க்கையில் வளர்ச்சி அடையும் என்று சந்தேகம் இருந்தால் உங்களுக்கான பதிவு தான் இது.

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுடைய லாப ஸ்தான அதிபதி பதினோராம் வீடாகிய சனியினுடைய வீடாக அமைவதால் உங்களுக்கு 45 வயதுக்கு மேல் வளர்ச்சி அடையும்



















