மீனம் ராசி | டிசம்பர் மாதம் ராசி பலன் 2025 | Meenam Rasi Desember Month Rasi palan 2025 Tamil

மீனம் ராசி | டிசம்பர் மாதம் ராசி பலன் 2025 | Meenam Rasi Desember Month Rasi palan 2025 Tamil

  • மீன ராசி நண்பர்களுக்கு டிசம்பர் மாதம் ராசி பலன் சற்று பலன் பாதகமாகவே உள்ளது அதாவது இந்த மாதம் உங்களுக்கு நிம்மதி இல்லாத மாதமாகவும் உங்களுடைய கௌரவத்திற்கு குறைகள் ஏற்படுகின்ற மாதமாகவும் மற்றும் பொருளாதாரத்தால் தேவை இல்லாத மனக்கசப்புகள் ஏற்படுகின்ற மாதமாகவும் தேவையில்லாத அலைச்சல் வீண் செலவுகள் அதேபோல குடும்பத்தில் ஒத்துழைக்காத சூழ்நிலைகள் புதிய நண்பர்களால் மன நிம்மதியின்மை ஒரு சிலர் வெளிநாட்டுக்கு போகக் கூடிய அல்லது வெளியூருக்கு போகக்கூடிய சூழ்நிலைகளும் இந்த மாதம் ஏற்படக்கூடிய மாதமாகவே உங்களுக்கு அமைந்திருக்கிறது.
  • உங்களுடைய உடல் நலத்தில் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் உடலில் அக்கறை தேவை வீண அலைச்சலால் மன வலிமையை இழந்த சூழ்நிலைகள் உண்டாகுவதற்கான வாய்ப்பு, தேவையில்லாத வீண் விரையம் ஏற்படுவதற்கான வாய்ப்பு ஒரு சில நேரங்கள் மனக்கு குழப்பங்கள் நிகழக்கூடிய மாதமாகவும் அதேபோல சாதகமாக ஒரு சிலர் நகை நட்டுகள் வாங்கக்கூடிய மாதமாகவும் மனைவியால் ஆதாயம் கிடைக்கக்கூடிய ஒரு நல்ல செயல்கள் இந்த மாதம் நடக்கப் போகிறது திருமணம் ஆனவர்களுக்கு ஒரு சிலருக்கு படிப்பில் சிக்கலை உண்டு பண்ணும் உறவினர்கள் உங்களுக்கு உதவுவார்கள் வலுவில்லாத ஒரு ஜடமாக நீங்கள் நடந்து கொண்டிருப்பீர்கள்.
  • நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகளவு இருக்கு நீங்க எந்த ஒரு காரியம் செய்தாலும் அதில் வெற்றிகள் கிடைக்கக்கூடிய மாதமாகவும் இந்த டிசம்பர் மாதம் உங்களுக்கு அமைகிறது அதேபோல ஒரு சிலர் புதிய துணிமணிகள் வாங்குவதற்கான சூழ்நிலைகள் அந்த ஆண்டவன் உங்களுக்கு கொடுக்கப் போகிறார் மற்றும் புதன் பகவான் உங்களுக்கு கல்வியில் ஒரு வளர்ச்சி களை கொடுக்கிறார் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை அதேபோல நீண்ட நாட்களாக தொழிலில் இருந்த தடைகள் இந்த மாதம் நீங்கும் ஆக மொத்தத்தில் இந்த மாதம் உங்களுக்கு பாதி நன்மைகளையும் பாதி எதிர்பாராத தருணங்களையும் கொடுக்கக்கூடிய மாதமாகவே அமைந்திருக்கின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top