மீனம் லக்னம் மற்றும் மீனம் ராசியில் பிறந்தவர்கள் எந்த வயதிற்கு பிறகு வளர்ச்சி அடைவார்கள்
மீனும் லக்னத்தில் பிறந்தவர்களால் நீங்கள் அல்லது மீன ராசியில் பிறந்திருந்தாலும் சரி உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் எந்த வயதை கடந்த பிறகு ஒரு நல்ல மாற்றங்களும் முன்னேற்றங்களும் வளர்ச்சிகளும் அடையும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்க போகின்றோம்.

மீன லக்னத்தில் பிறந்தவர்களுடைய தனஸ்தானதிபதியாகிய செவ்வாயும் லாப ஸ்தான அதிபதியாகிய சனியும் 6 8 12 இல் மறையாமல் நல்ல ஸ்தானங்களில் இருக்க வேண்டும் அதேபோல மீன லக்னத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் மீன ராசியில் பிறந்திருந்தாலும் உங்களுடைய லாப ஸ்தான அதிபதியாகிய சனியும் சரி தனஸ்தான அதிபதியாகிய செவ்வாயும் சரி எளிதில் உங்களுக்கு எதையும் கொடுக்க மாட்டார் நீங்கள் கடுமையான உழைப்பாளியாக இருந்தால் மட்டுமே உங்களுக்கு நீங்கள் நினைத்த பணமும் சரி பேர் புகழ் அந்தஸ்தையும் இந்த இருவரும் கொடுத்து உதவுவார்கள்.
அந்த வகையில் மீன லக்னத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் சரி அல்லது மீன ராசியில் நீங்கள் பிறந்திருந்தாலும் சரி உங்களுடைய நாற்பதாவது 40 வயதை கடந்த பிறகே உங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல முன்னேற்றத்தை நோக்கி செல்ல முடியும் குறிப்பாக சில பேருக்கு திருமணம் கூட 40 வயதை கடந்த பிறகு அமைகின்றன