மகரம் லக்னம் மற்றும் மகரம் ராசியில் பிறந்தவர்கள் எந்த வயதிற்கு பிறகு வளர்ச்சி அடைவார்கள்
மகர லக்னத்தில் பிறந்திருந்தாலும் சரி அல்லது மகர ராசியில் பிறந்திருந்தாலும் சரி, உங்களுடைய வாழ்க்கை எந்த வயதிற்கு பிறகு ஒரு நல்ல முன்னேற்றத்தை நோக்கியும் அல்லது நல்ல மாற்றங்களை நோக்கியும் செல்லும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் விரிவாக பார்க்க போகின்றோம்.

மகர லக்னமாக இருந்தாலும் சரி அல்லது மகராசியாக இருந்தாலும் சரி உங்களுடைய அதிபதி யார் என்று பார்த்தால் அவர் சனீஸ்வரர் சனீஸ்வரனை பொறுத்த வரைக்கும் கடுமையான உழைப்புகள் இருந்தால் மட்டுமே உங்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றங்களை சனீஸ்வரன் கொடுத்து அருள் புரிவார் நீங்கள் உழைக்காமல் உங்களால் சம்பாதிக்கவே முடியாது எந்த ஒரு விஷயத்தையும் எளிமையாக அடைவது என்பது கடினமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது கண்டிப்பாக உழைத்தால் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றங்களை நோக்கி செல்ல முடியும்.
அந்த வகையில் மகரம் லக்னத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும் சரி அல்லது மகர ராசியில் பிறந்தவர்களாக இருந்தாலும் சரி 42 வயதிற்கு பிறகு உங்களுடைய வாழ்க்கையில் ஒரு நல்ல வளர்ச்சிகளையும் பேர் புகழ் அந்தஸ்து வருமானம் வீடு வாகனம் பெற்று பெருவாழ்வு வாழப் போகின்றீர்கள்.