மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் / Magam Natchathiram favorable kadavul :-
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் என்ன என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகின்றோம். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகவும் கடுமையாக உழைக்கக் கூடியவர்கள் எந்த ஒரு கடுமையான வேலையாக இருந்தாலும் எளிதில் வெற்றி பெற்று விடக்கூடிய நட்சத்திரக்காரர்கள் தான் மகன் ராசிக்காரர்கள் இந்த மகம் நட்சத்திரக்காரர்கள். எந்த கடவுளை வணங்கினால் அவர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். வாருங்கள் பார்ப்போம்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தினந்தோறும் சூரிய பகவானை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி ஸ்ரீ சூரிய பகவானை வழிபாடு செய்வதன் மூலமாக வேலையில் வளர்ச்சி வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் தொழில் அமையாத அவர்களுக்கு தொழில் அமையும் படிப்பு சரியா ஏறாதவர்களுக்கு படிப்பு ஏறும் சொத்து பிரச்சனை குடும்ப பிரச்சனை என்று என்னென்ன தொந்தரவுகள் இருக்கிறதோ அது அத்தனையும் நிவர்த்தி பண்ணி கொடுக்கக்கூடிய ஒரே கடவுள் இவர்தான். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாக ஸ்ரீ சூரிய பகவானை வழிபட்டே ஆக வேண்டும். இரண்டாவதாக சூரிய நாராயணரை வடிவத்தை ஆக வேண்டும் இந்த இரண்டு பேரும் உங்களுக்கு மிகப்பெரிய வளர்ச்சிகளை கொடுக்க கூடியவர் அதனால் மகம் ராசி மகம் நட்சத்திரக்காரர்கள இதை மறந்து விடக்கூடாது.