கும்பம் ராசி எந்த திசையை பார்த்து வீடு கட்ட வேண்டும்
கும்பம் ராசியில் பிறந்தவர்கள் எந்த திசையை பார்த்தவர் வீடு கட்டினால் சிறப்பாக இருக்கும் என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம்.

கும்ப ராசியில் பிறந்தவர்கள் தெற்கு பார்த்தவாறு வீடு கட்டினால் சிறப்பானதாக அமையும்
கும்ப ராசியில் பிறந்தவர்கள் நிச்சயமாக புதிதாக வீடு கட்டும் போது தெற்கு பார்த்தவாறு வீடு கட்டினால் சிறப்பானதாக இருக்கும் அதே போல நீங்கள் புதிதாக இடம் வாங்க வேண்டும் என்ற யோசனை இருந்தாலும் தெற்கு பார்த்தவாறு இடம் வாங்கினால் அது உங்களுக்கு ஒரு வளர்ச்சிகளை தரும் பொதுவாக இந்த கும்பம் ராசியில் பிறந்தவர்களுக்கு தெற்கு தான் ஒரு யோகியாகவும் அமைகின்றது அதெல்லாம் நீங்கள் புதிதாக வீடு கட்டினாலும் தெற்கு வாசப்படி அமைவது சிறப்பாக உங்களுக்கு இருக்கும் அதே போல தெற்கு பார்த்தவாறு நீங்கள் இடம் மனை வாங்குவது சிறப்பு