கன்னி ராசியில் பிறந்தவர்கள் எந்த திசையை பார்த்தவாறு வீடு கட்ட வேண்டும்

கன்னி ராசியில் பிறந்தவர்கள் எந்த திசையை பார்த்து வீடு கட்டினால் உங்களுடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம்
கன்னி ராசியில் நீங்கள் பிறந்திருந்தால் கிழக்கு பார்த்து வார வீடு கட்டுவது என்பது சிறப்பு
அதாவது கன்னி ராசியில் பிறந்தவர்கள் மெயின் வாசப்படி கிழக்கு பார்த்தவாறு அமைய வேண்டும் வெளி கேட்டு எந்த திசை நோக்கி இருந்தாலும் சரி ஆனால் உள்ளே செல்லக்கூடிய நுழைவாயில் கிழக்கு பார்த்தவாறு இருப்பது என்பது கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் வளர்ச்சியை கொடுக்கக்கூடியதாக இருக்கும்