கடகம் ராசி எந்த திசையை பார்த்து வீடு கட்ட வேண்டும்.
கட்டகம் ராசியில் பிறந்தவர்கள் உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் புதிதாக வீடு கட்டும் போது எந்த திசையை பார்த்தவாறு வீடு கட்டினால் உங்களுக்கு சிறப்பாக இருக்கும் என்பதை பற்றி பல சந்தேகங்கள் எழுந்திருக்கலாம் இதைப் பற்றி நீங்கள் ஜோதிடரிடமும் கேட்டு தெரிந்து இருக்கலாம் அந்த வகையில் இந்த பதிவில் கடக ராசியில் நீங்கள் பிறந்திருந்தால் புதிதாக வீடு கட்டும் போது இந்த திசையே உங்களுக்கு சிறப்பானதாக அமையும்.

கடக ராசியில் பிறந்தவர்கள் வடக்கு திசையை பார்த்தவாறு வீடு கட்டுவது என்பது சிறப்பு
ஒருவேளை கடகம் ராசியில் பிறந்தவர்கள் என்ட்ரன்ஸ் கேட் எந்த திசையில் வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் மூல வாசல் படி குபேர மூளையே அதாவது வடக்கு பார்த்தவாறு அமைவது என்பது உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும் இதுவே உங்களுடைய வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு பேர் புகழ் அந்தஸ்து செல்வாக்குகளைக் கொண்டு நிரப்புவதற்கு இந்த வடக்கு வாசப்படி என்பது உங்களுக்கு கை கொடுக்கும்