குரு + சனி கிரக சேர்க்கை பலன் / Guru Sani Serkai palangal in Tamil

குரு + சனி சேர்க்கை பலன் / Guru Sani Serkai palangal in Tamil

உங்களுடைய 12 ராசி கட்டங்களில் எங்கு குரு சனி சேர்க்க இருந்தாலும் இந்த பலன்தான் உங்களுக்கு அதிக அளவு கொடுப்பார்.

  • உங்களுக்கு பிடித்த உணவுகளை ரசித்து உண்ணக்கூடிய பழக்கம் கொண்டவர்களாக இருப்பீர்கள்.
  • மிகவும் தைரியசாலியும் கூட ஆனால் மெத்தனப்போக்கு அதிக அளவு உங்களுக்கு இருக்கும் பெரிதாக எடுத்து எந்த ஒரு வேலையும் ஈடுபாடோடு செய்வது குறைவாக இருக்கும் ஆனால் செய்யக்கூடிய வேலையில் தைரியத்தோடு செய்து வெற்றிகளை பெறுவீர்கள்.
  • பழைய வாழ்க்கையை மாற்றி புதிதாக ஒரு வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்களாக திகழ்வீர்கள்.
  • அதிக அளவு சுற்றுலா செல்வதில் நாட்டம் கொண்டவர்களாக திகழ்வீர்கள். வெளியூருக்கு சென்று சந்தோஷங்களை தேடக்கூடிய மனநிலை உங்களுக்கு அதிக அளவு இருக்கும்.
  • உங்களிடம் யாராவது ஒரு ரகசியத்தை சொல்லிவிட்டால் அந்த ரகசியத்தை கடைசி வரை காப்பாற்றக்கூடிய உண்மைக்கு நிகரானவர்கள் நீங்கள்.
  • எதிர்பாராத அதிர்ஷ்டங்களை கொண்டவர்களாகவே நீங்கள் இருப்பீர்கள் எப்போது எந்த நேரத்தில் உங்களுக்கு ஆண்டவன் கொடுக்க வேண்டுமா? அந்த நேரத்தில் நிச்சயமாக உங்களுக்கு இந்த இரண்டு கிரகங்களும் கொடுக்கும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top