கௌலவ காரணம் பலன் / Gowlava Karanam Palan in tamil

- கௌலவ கரணத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய விலங்கு பன்றி
- கௌலவ கரணத்தில் பிறந்தவர்கள் அரசு சம்பந்தமான தொடர்புகளில் அதிக அளவு இருப்பார்கள்.
- கௌலவ கரணத்தில் பிறந்தவர்கள் சுத்தபத்தமாக இருப்பார்கள் குறிப்பாக அவர்களுடைய வீடு அலுவலகம் தொழில் செய்யக்கூடிய இடங்கள் இதுபோல அனைத்து இடங்களிலும் சுத்தபத்தமாக இருக்கக்கூடியவர்கள்.
- கௌலவ கரணத்தில் பிறந்தவர்கள் சற்று சுயநலமான சிந்தனைகளை உடையவர்களாகவே பெரும்பாலும் இருப்பார்கள்.
- கௌலவக்கருணத்தில் பிறந்தவர்கள் புத்தி கூர்மை உடையவர்களாக இருப்பார்கள் அதாவது இடம் பொருள் ஏவல் அறிந்து நடக்கக் கூடியவர்களில் இவர்கள் வல்லவர்கள்.
- கௌலவ கரணத்தில் பிறந்தவர்களின் உடைய உடல் அமைப்பு வலிமையானதாக இருக்கும் பார்ப்பதற்கு நல்ல கம்பீரமான தோற்றம் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.
- இந்த கௌலவ கருணத்தில் பிறந்தவர்கள் அதிக அளவு மனைகளைக் கொண்டவர்களாக இருப்பார்கள் அதாவது காலி மனைகள் உடைய நபராகவே அவர்களுடைய வாழ்க்கை இருக்கும்.
- பெற்றோர்கள் மீது அதிக அன்பும் அக்கறையும் கொண்டவர்களாகவே இந்த கௌலவ காரணத்தில் பிறந்தவர்கள் இருப்பார்கள்.
- வாகன வசதி கண்டிப்பாக கௌலவ கன்னத்தில் பிறந்தவர்களுக்கு உண்டு என்று சொல்லலாம் அதாவது பிறக்கும்போது ஏழ்மையில் பிறந்தால் கூட அவர்கள் வளரும் காலத்தில் நிச்சயமாக ஒரு வாகனத்தை வாங்கிய தீர்வார்கள்