காய்ச்சல் குணமாக வீட்டி மருந்து .? Fever kunamaga veettu Marunthu .?
காய்ச்சல் குணமாக என்ன செய்ய வேண்டும் காய்ச்சல் குணமாக வீட்டு மருந்து என்ன எப்படி அதை செய்யலாம் என்று பல பேருக்கு சந்தேகம் இருக்கும் அந்த வகையில் உங்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். வாருங்கள் ஒருவேளை வீட்டில் இருக்கும்போது உடல்நிலை சரியில்லாமல் காய்ச்சல் அதிகமாக அடிக்கிறது என்றால் கண்டிப்பாக இதை செய்யுங்கள், ஒரு நல்ல மாற்றம் கிடைக்கும் நம் முன்னோர்கள் சொல்லிக் கொடுத்த நாட்டு மருத்துவ முறை.
காய்ச்சலை குணப்படுத்த நாட்டு மருத்துவம் :-
சுக்கு, மற்றும் மிளகு, மற்றும் திப்பிலி இவைகளை சம அளவு எடுத்துகொண்டு பொடி செய்து அதை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் குணமாகும்.





















