சந்திரன் செவ்வாய் கிரக சேர்க்கை பலன்
12 ராசி கட்டங்களில் சந்திரன் செவ்வாய் கிரக சேர்க்கை லக்னத்தில் இருந்து எங்கு இருந்தாலும் கீழே சொல்லப்பட்டுள்ள பலன்களின் உங்களுக்கு அதிக அளவு செவ்வாய் பகவானும் சனி பகவானும் இணையம் போது கொடுப்பார்

- சந்திரன் செவ்வாய் கிரக சேர்க்கை என்பது தைரியத்தை உங்களுக்கு அதிக அளவு கொடுப்பார் மற்றவர்கள் செய்ய முடியாத ஒரு காரியத்தையும் நீங்கள் எளிதில் செய்து முடிக்கும் திறமையை உங்களுக்கு இந்த இருவரின் உடைய சேர்க்கை கொடுக்கும்.
- நீங்கள் மருத்துவரே இல்லை என்றாலும் மருத்துவ ஞானம் உங்களுக்கு இருந்து கொண்டிருக்கும் நீங்கள் சொல்லக்கூடிய மருத்துவ ஆலோசனை கண்டிப்பாக ஒரு மருத்துவர் சொல்லக்கூடிய அளவிற்கு உங்க வாக்கு வன்பம் மருத்துவத்தில் இந்த இரண்டு சேர்க்கையும் இருக்கும்போது இருக்கும்.
- அழகிய உடல் அமைப்புகளை கொண்டவர்கள்
- பயணங்களின் மூலமாக அதிகளவு லாபங்களை அடையக்கூடியவர்கள் பயணங்கள் செய்து தொழில் செய்வதன் மூலமாக அல்லது மார்க்கெட்டிங் செய்வதன் மூலமாக அதிகளவு லாபங்களை ஈட்டக்கூடிய திறமையை சந்திரனும் கேதுவும் சேரும்போது உங்களுக்கு கொடுப்பார்.
- வாதாடும் திறமை உங்களுக்கு இயல்பாகவே அதிகமாக இருக்கும்.
- ஒருவர் பேசும்போது அவர்கள் என்ன பேச வருகிறார்கள் என்பது எளிதில் உங்களால் பேசி முடிப்பதற்கு முன்பே புரிந்து கொள்ள முடியும்.
- மற்றவர்கள் செய்ய யோசிக்க கூடிய செயல்களையும் பேச யோசிக்க கூடிய வார்த்தைகளையும் எளிதில் நீங்கள் பயப்படாமல் தைரியமாக பேசக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள்.
மேலே சொல்லப்பட்டுள்ள சந்திரன் செவ்வாய் சேர்க்கை ஆயிரக்கணக்கான பலன்கள் இருந்தாலும் குறிப்பாக ஒரு சில பலன்களை அதிகளவு காமனாக இந்த இரு கிரகங்களும் அனைத்து ஜாதகர்களுக்கும் கொடுப்பார் என்பதை புரிந்து கொண்டு. இதில் உங்களுக்கு எது லாபத்தை கொடுக்கும் எது லாபத்தை கொடுக்காது என்பதை புரிந்து கொண்டு நடந்து கொண்டால் உங்கள் வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும்.