BP குறைய நாம் என்ன செய்ய வேண்டும் ரத்த அழுத்தம் குறைய நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை எளிமையான வீட்டு மருத்துவ முறையில் தெரிந்து கொள்ளப் போகின்றோம்

BP குறைய நாம் என்ன செய்ய வேண்டும் ரத்த அழுத்தம் குறைய நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை எளிமையான வீட்டு மருத்துவ முறையில் தெரிந்து கொள்ளப் போகின்றோம்

பிபி குறைய நாம் என்ன செய்ய வேண்டும் அதாவது ஒரு மனிதனுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் ரத்தம் அழுத்தம் குறைய நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகின்றோம். அதற்கு முன் உங்கள் உடலில் கொழுப்பின் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதை நீங்கள் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும் ஒரு சிலருக்கு கொழுப்புகள் அதிகமாக இருந்தால் ரத்த அழுத்தம் ஏறும் இரண்டாவதாக டென்ஷன் மன அழுத்தம் அதிகமாக இருந்தால் ரத்தம் அழுத்தம் அதிகமாகும் இதை நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மூலப்பொருள்

ரத்த அழுத்தம் குறைய தினமும் அருகம்புல் சாறு 100 மில்லி அளவு அருந்தி வர ரத்த அழுத்தம் குணமாகும்.

விளக்கம்

உங்கள் உடலில் கொழுப்பின் அளவு குறைவாக இருக்க வேண்டும் உடற்பயிற்சி கட்டாயம் செய்ய வேண்டும் மன அழுத்தம் டென்ஷன் இது போன்ற விஷயங்களில் இருந்து நீங்கள் விலகி இருந்தாலே போதுமானது பெரும்பாலும் இந்த ரத்த அழுத்தம் வராமல் உங்களால் பார்த்துக் கொள்ள முடியும் சோ கண்டிப்பாக அதையும் மீறி அதிக அளவு உங்களுக்கு ரத்தம் அழுத்தம் இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுகி மருந்து எடுப்பது மட்டுமே நல்லது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top