பூச்சி கடிகளுக்கு மருந்து. நாட்டு மருத்துவ முறையில் நமக்கு சொல்லிக் கொடுத்த முறையைப் பற்றிதான் பார்க்கப் போகின்றோம். வாருங்கள் நாட்டு மருத்துவ முறையை கொண்டு பூச்சி கடிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
மூலப்பொருள்
தேள் கடியோ தேனி கடியோ எல்லா பூச்சி கடிகளுக்கும் கைகண்ட மருந்து உப்பு தான் பூச்சிகள் கடித்த இடத்தை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து உப்பைக் கொண்டு தேய்த்து விட்டால் விஷத்தன்மை குறையும்.





















