நடக்க முடியாத தளர்ச்சியான கால்களுக்கு வலுவூட்டக்கூடிய புத்துணர்ச்சி கொடுக்கக்கூடிய விஷயத்தை பற்றிதான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். தளர்ச்சியான கால்களுக்கு எப்படி வலு கொடுப்பது என்பதை வாருங்கள் பார்க்கலாம்.
மூலப் பொருள்
உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் அரை மூடி எலுமிச்சை பழத்தை பிழிந்து அதில் கால்களை 15 நிமிடம் நனைய வைத்தால் அழுத்தம் நீங்கி தளர்ச்சியான கால்கள் புத்துணர்ச்சியான கால்கள் கிடைக்கும்.





















