பித்த வெடிப்பு குணமாக நாம் என்ன செய்ய வேண்டும் எளிமையான முறையில் நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள் அந்த விஷயத்தை தான் இன்று நாம் கற்றுக் கொள்ளப் போகின்றோம் பாருங்கள் பித்த வெடிப்பு எப்படி சரி செய்வது என்பதை பற்றி அடுத்தடுத்து நாம் பார்ப்போம்.
மூலப் பொருள்
தினம் அரை கிராம் அளவில் மஞ்சள் பொடி சாப்பிட்டால் வயிற்றுப்புண் வலி நீங்கும் மஞ்சளை இலுப்ப எண்ணெயில் குழைத்து தடவினால் பித்த வெடிப்பு குணமாகும்.





















