நீண்ட நாட்களாக காதில் சீழ் வடிதல் இதற்கு என்னதான் மருந்து என்னதான் தீர்வு என்று கேட்கக்கூடிய அத்தனை பேருக்கும் தான் இந்த பதிவு காதில் சீழ் வடிந்தால் இப்படி செய்து பாருங்கள் உங்களுடைய சீல் சீக்கிரமாக குணமாகும் வாருங்கள் காதில் சீழ் வடிதலை எப்படி குணப்படுத்துவது என்பதை பற்றி நாம் தெரிந்து கொள்வோம்.