பற்கள் பலம் பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்க கூடிய அத்தனை பேருக்கும் ஆகத்தான் இந்த பதிவு கண்டிப்பாக உங்கள் பல்கலை கொண்டு எலும்பை கடித்தாலும் பற்கள் சேதாரம் ஆகாமல் பாதுகாக்க முடியும் கரும்பை கடித்தாலும் பற்களுக்கு எந்தவித சேதாரமும் ஆகாமல் நம்மால் பாதுகாக்க முடியும் ஆம் நம் முன்னோர்கள் சொன்ன மகத்துவம் பற்களை பலம் பெற நாம் என்ன செய்ய வேண்டும் வாருங்கள் பார்ப்போம்.