பதற்றம் குறைய என்ன செய்ய வேண்டும் எளிமையான முறையில் நம்முடைய பதற்றத்தை குணப்படுத்த முடியும் வாருங்கள் அது எப்படி என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம் நம் முன்னோர்கள் சொன்ன மகத்துவமான நாட்டு மருத்துவம்.
மூலப் பொருள்
ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் சாற்றுடன், ஒரு ஸ்பூன் தேன் கலந்து தினமும் சாப்பிட்டால் கண் பார்வை கூர்மை அடையும் மேலும் ஆஸ்துமா, சர்க்கரை வியாதி, ரத்தக்கொதிப்பு, ரத்த சோகை, சளி, முடி உதிர்தல் போன்ற நோய்கள் நீங்கும் டென்ஷன், மேலும் பதற்றம் குறையும்.





















