மலம் கழிக்க கஷ்டம் என்ன செய்வது என்று கேட்கக்கூடிய அத்தனை பேருக்கும் எளிமையான முறையில் நம் முன்னோர்கள் சொல்லி வைத்த வைத்தியத்தை பார்க்கப் போகின்றோம் மலத்தை கஷ்டப்படாமல் கழிக்க நம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.
மூலப்பொருள்
மாதுளம் பழத்திற்கு மலத்தை இழக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படக் கூடியவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழம் சாப்பிட்டால் மலம் கழிக்கும் போது எளிமையா போகும்.





















