மைதா கலந்த உணவு அல்லது தண்ணீர் சரியாக குடிக்காத காரணத்தினாலும் மற்றும் உடம்பில் நார்சத்தின் அளவு குறையும்போது மலச்சிக்கல் ஏற்படுகிறது அந்த வகையில் மலச்சிக்கலை தீர்த்து வைக்க நம் முன்னோர்கள் சொன்ன வீட்டு மருத்துவ வைத்தியத்தை பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.