நாட்டு மருத்துவம் முறையில் வயிற்று வலியை குணப்படுத்த முடியும் என்பதை நம் முன்னோர்கள் நிரூபித்திருக்கிறார்கள் அதை நமக்கு சொல்லிக் கொடுத்தும் சென்று இருக்கிறார்கள் இதை இன்று இந்த பதிவில் நாம் கற்றுக்கொள்ள போகின்றோம் வாருங்கள் வயிற்று வலியை குணப்படுத்துவது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.
மூலப் பொருள்
திப்பிலி, மிளகு, சீரகம் இவை மூன்றையும் சம அளவு எடுத்து இளவரப்பாக வறுத்து பொடி செய்து ஒரு கிராம் அளவு நெய்யில் கலந்து சாப்பிட வயிறு வலி குணமாகும்.