உடம்பில் போதிய அளவு ரத்தம் வெள்ளையா நம் உடலில் ரத்தம் அளவு அதிகரிக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். எளிமையான நாட்டு மருத்துவ வைத்தியம்.
மூலப் பொருள்
உடலில் போதிய ரத்தம் இல்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசி பழம் சிறந்த டானிக். நன்றாக பழுத்த அண்ணாச்சி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் தூசி படாமல் உலர்த்தி வற்றல் ஆக்கி செய்து, தினமும் இரவில் ஒரு டம்ளர் பாலில் கலந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து பருக வேண்டும் 40 நாட்கள் ரத்தம் அதிகரிக்கும்.