மலச்சிக்கலா கவலை வேண்டாம் எளிமையான நாட்டு மருத்துவ முறையில் அதிக செலவில்லாமல் நாம் எப்படி மலச்சிக்கலை குணப்படுத்துவது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்ப்போம் பாருங்கள் நம் முன்னோர்கள் சொன்ன மகத்துவத்தை தெரிந்து கொள்வோம்.
மூலப் பொருள்
மலச்சிக்கல் ஏற்படுவது தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதற்காக ஏனெனில் உடலில் போதிய நீர் இல்லாவிட்டால் குடலானது செரிமானமடைந்த உணவை எளிதாக வெளியேற்ற முடியாமல் தவிக்கும் இந்த நிலையில் மலத்தை இருக்கும் அடைய செய்து விடும் அதனால் கண்டிப்பாக அதிக அளவு தண்ணீர் எடுத்துக் கொண்டால் இந்த மலச்சிக்கல் ஏற்படாது.