தொண்டை எரிச்சலை குணப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக்கூடிய அத்தனை பேருக்கும் நாட்டு மருத்துவ முறையில் நம் முன்னோர்கள் சொல்லி வைத்த மகத்துவத்தை பற்றி இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
மூலப்பொருள்
தோய்ந்து நிற்கும் தயிரின் அடிப்பகுதியில் தெளிவான தண்ணீர் காணப்படும் இது இனிப்பு புளிப்பு துவர்ப்பு மூன்றும் கலந்த சிறந்த பானம் அந்த தண்ணீரை வெறும் வயிற்றில் காலை மாலை கால் டம்ளர் குடித்தால் தொண்டை எரிச்சல், குமட்டல், களைப்பு, தலைச்சளி ஆகியவற்றை விரட்டும்.





















