குடல் சம்பந்தமான தொந்தரவுகள் ஏற்படும் போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம் குடல் கோளாறு சீராக இதை மட்டும் செய்து பாருங்கள் ஒரு நல்ல மாற்றத்தை உங்களால் உணர முடியும.
மூலப் பொருள்
மாங்காயை உப்பு மற்றும் தேன் சேர்த்து சாப்பிட்டால், வயிற்றுப்போக்கு, மூலம், மசக்கை, அஜீரணத்தால் உண்டாகும் மசக்கை, போன்ற குடல் மற்றும் இறப்பை சேர்ந்த கோளாறுகளை சரி செய்கிறது.





















