தண்ணீர் தாகம் தனியே நாம் என்ன செய்ய வேண்டும் வெயில் காலம் என்று வந்துவிட்டால் அதில் அதிக உழைப்புகள் போடும்போது தண்ணீர் தாகம் அதிகமாக எடுக்கும் ஒருவேளை அளவுக்கு அதிகமான தண்ணீர் தாகம் எடுக்கிறது என்றால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி நாட்டு மருத்துவ குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது அதை பார்ப்போம்.