கபம் வெளியாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி நம் முன்னோர்கள் மிக அழகாக சொல்லி இருக்கின்றார்கள் அதைப்பற்றி தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வாருங்கள் வீட்டில் இருந்தபடியே கபத்தை எப்படி வெளியேற்றுவது என்பதை பற்றி பார்க்கலாம்.
மூலப் பொருள்
கபம் கட்டி இரும்பலால் கஷ்டப்படுகிறவர் ஒரு எலுமிச்சை பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை மாலையாக தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் கபம் வெளியாகி நலம் ஏற்படும்.





















