முகத்தில் கரும்புள்ளி அதிகமாக இருக்கிறது முகத்தில் கரும்புள்ளிகள் நீங்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக்கூடிய அத்தனை பேருக்கும் இந்த பதிவு சமர்ப்பணம் ஏனென்றால் நம் முன்னோர்கள் மிக எளிதாக நம் வீடுகளில் இருக்கக்கூடிய நாம் சாப்பிட்டு மிச்ச மீதியை கிடைக்கக்கூடிய சில பொருட்களை வைத்து நம்முடைய முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகளை நீக்க முடியும் என்பதை பற்றி சொல்லியிருக்கின்றார்கள் அதைத்தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம் நம் முன்னோர்கள் சொல்லிக் கொடுத்த மகத்துவமான வீட்டு மருத்துவ முறை.