குழந்தைகளுக்கு உஷ்ணம் உடம்பில் அதிகமானால் அல்லது தேவையில்லாத சில உணவுப் பொருட்கள் சாப்பிடுவதால் ஜீரண சக்தி இல்லாமல் பேதி ஏற்படுகிறது குழந்தைகளுக்கு பேதி ஏற்படும் போது அதை நிற்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி நம் முன்னோர்கள் சொல்லியிருக்கின்றார்கள் அதைத்தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம்.
மூலப் பொருள்
குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று கோளாறுகளுக்கு இந்த நாட்டு வைத்தியம் பலன் கொடுக்கும்.
தும்பை பூவின் சாறு நான்கு சொட்டு, உத்தாமணிச்சாறு நான்கு சொட்டு, மிளகு தூள் மூன்று கிராம், இந்த மூன்றையும் தேனுடன் கலந்து கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று கோளாறுகளுக்கும் மாந்தம் பேதி போன்ற நோய்களும் குணமாகும்.