குளிர்காலம் என்று வந்துவிட்டாலே சளி தொல்லை கூடவே எனக்கு வந்து விடும் என்று சொல்லக்கூடியவர்கள் அத்தனை பேருக்கும் எளிமையான வீட்டு மருத்துவ முறையில் குணப்படுத்தக்கூடிய நம் முன்னோர்கள் சொன்ன வீட்டு மருத்துவ வைத்தியத்தை பார்க்கலாம் வாருங்கள்.
மூலப் பொருள்
உடம்பில் கப மாற்றத்தால் ஏற்படும் நோய்களைப் போக்கும் அருமருந்தாகும் தும்பை சளி பிடிப்பதால் நோய்களின் தாக்கம் அதிகரிக்கும் அடிக்கடி சளி தொல்லையால் அவதிப்படுபவர்கள் தும்பை இலையின் சாற்றில் தேன் கலந்து அருந்தினால் சளி தொல்லையில் இருந்து விடுபடலாம்.





















