சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் | Chithirai Natchathiram Favorable Kadavul :-
சித்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய கடவுள் என்ன என்பதை பற்றி தான் இன்று இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம். எத்தனையோ கடவுள்கள் இருந்தாலும் நமக்கென்று இருக்கக்கூடிய கடவுளை வணங்குவதன் மூலமாக மட்டுமே நமக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பதை ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் புரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த கடவுளை வணங்கினால் 500 சதவீதம் வளர்ச்சி கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம் கண்மூடி கொண்டு வணங்க வேண்டிய கடவுளை பார்ப்போம்.
சித்திரை நட்சத்திரம்
ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் இந்த கடவுளை சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தினம்தோறும் காலையில் எழுந்தவுடன் அவரை வணங்க வேண்டும். அவருடைய நாமத்தை சொல்ல வேண்டும் எந்த ஒரு நல்ல காரியம் செய்வதற்கு முன் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் இடம் சொல்லிவிட்டு செய்தால் சகல நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கும் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். கண்டிப்பாக எத்தனையோ கடவுளை வணங்கி இருப்பீர்கள் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரையும் சித்திரச் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்குங்கள் எல்லா நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ சக்கரத்தாழ்வார்.