மிருகசிரீடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் / Mirugasirisham Natchathiram Favorable kadavul | Mirugasirisham star god
மிருக சீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய அதி தேவதையை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகின்றோம். கண்டிப்பாக மிருக சீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த கடவுளை வணங்குவதன் மூலமாக 500 சதவீதம் நன்மைகளை பெற்று வாழ்க்கையில் வெற்றி பெறக்கூடிய நிலைமைக்கு செல்வார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் என்ன என்பதை பற்றி தான் இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்கப் போகின்றோம்.
மிருகசீரிடம் நட்சத்திரம்
ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் (சிவபெருமான்)
மிருக சீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் என்று சொல்லக்கூடிய சிவபெருமானை வழிபடுவதன் மூலமாக மிகப் பெரிய மாற்றங்கள் அவர்களுக்கு கிடைக்கும். குறிப்பாக சிவபெருமானை திங்கட்கிழமைகளில் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்குவதால் கண்டிப்பாக மனதில் இருக்கக்கூடிய பாரங்கள் நீங்கி மிகப்பெரிய முன்னேற்றத்திற்கான பாதையில் அவர்களுடைய தடம் பதிப்பார்கள். அதனால் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாக சிவபெருமானை வழிபட்டே ஆக வேண்டும்.
மிருக சீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் சிவபெருமான்.