பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் / Poosam Natchathiram favorable kadavul :-
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் என்ன என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகின்றோம். நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாக பேர் புகழ் அந்தஸ்தோடு வாழக்கூடியவர்கள் ஆனால் அவ்வபோது மன குழப்பம் மனவலி யோசனைகள் அதிகமாகி கொண்டு போகக்கூடிய நட்சத்திரமும் கூட. அதனால் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உங்களுக்கென்று இருக்கக்கூடிய அதிதேவதையை வணங்குவதன் மூலமாக உங்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கும். குறிப்பாக பணவரவு அதிகமாக இருக்கும் பேர் புகழ் அந்தஸ்து நல்ல பெயர் நல்ல வாழ்க்கை நிம்மதியான மனநிலை என்று அத்தனை சகல நன்மைகளையும் அதிதேவதை உங்களுக்கு வழங்க போகின்றான் பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் என்ன.