உடல் குளிர்ச்சியாக என்ன செய்ய வேண்டும் மற்றும் உடல் குளிர்ச்சியாக என்ன உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவு தான் இது பொதுவாக உடல் சூட்டை குறைப்பது எப்படி என்று எல்லோருக்கும் தெரியும் அந்த வகையில் உடல் சூட்டை குறைத்து உடல் குளிர்ச்சி அடைய நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம் வாருங்கள்.
வெயில் காலத்தில் உடல் குளிர்ச்சி அடைய இரண்டு ஸ்பூன் தேயிலையை கொதிக்க வைத்து அந்த கொதிக்கும் நீரில் போட்டு டிகாஷன் ஆக்கி ஆறவிட்டு அத்துடன் குளிர்ந்த நீரை கலந்து ஒரு அகண்ட பேஷனில் ஊற்றி அதில் 20 நிமிடங்கள் உங்கள் இரண்டு உள்ளங்காலங்களையும் ஊற விட்டால் வியர்வையால் விரல் இடுக்குகளில் உண்டாகும் கசகசப்பு அகலும் உடல் குளிர்ச்சி அடையும்