சிறுநீரக கல் வெளியே வர என்ன செய்ய வேண்டும் மற்றும் சிறுநீரக கல்லடைப்பினால் ஏற்படுகின்ற வலிகளை எப்படி குறைப்பது அது மட்டுமல்லாமல் சிறுநீரக கல் எப்படி வெளியேற்றி குணப்படுத்துவது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்க போகின்றோம். பொதுவாக கல்லடைப்பு என்று வந்தால் வலியும் சேர்ந்து வரும் அவ்வாறு ஏற்படும் போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
கல்லடைப்பினால் அவதிப்படும்போது முதலுதவியாக ஆலிவ் ஆயிலுடன் எலுமிச்சை ரசத்தை 12 அவுன்ஸ் தண்ணீரில் கலந்து குடித்துக்கொண்டே இருந்தால் கல்லடைப்பினால் ஏற்படுகின்ற வலி குறையும்





















