கும்பம் ராசி | டிசம்பர் மாதம் ராசி பலன் 2025 | Kumbam Rasi Desember Month Rasi palan 2025 Tamil
- டிசம்பர் மாதம் ராசிபலன் கும்ப ராசி நண்பர்களுக்கு ஒரு வித நன்மைகளை கொடுக்கக்கூடிய மாதமாகவே இந்த மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது அதாவது இந்த மாதம் பகைவர்களை வெல்லக்கூடிய மாதமாகவும் நீங்கள் எந்த ஒரு முயற்சிகள் செய்தாலும் அது வெற்றிகளை தரக்கூடிய மாதமாகவும் நீங்கள் எந்த தொழில் செய்தாலும் அந்த தொழிலில் இருக்கக்கூடிய தடை ஒரு சில நேரங்களில் நீடிக்கக் கூடிய மாதமாகவும் இந்த மாதம் இருக்கின்றது அதேபோல மூத்த சகோதரன் வழிகள் செலவுகள் கொடுக்கக்கூடும் குடும்பத்தில் ஆதரவு போன்றவர்கள் இந்த மாதத்தில் உங்களுக்கு ஏற்படும்.

- நீங்கள் செய்யக்கூடிய தொழிலில் வளர்ச்சிகளும் மேன்மைகளும் கிடைக்கக்கூடிய மாதமாகவும் நீங்கள் ஏதேனும் முதலீடு செய்தால் அந்த முதலீட்டில் வெற்றிகளை கொடுக்கக்கூடிய மாதமாகவும் உங்களுடைய மனைவியால் மகிழ்ச்சிகள் கிடைக்கக்கூடிய மாதமாகவும் இந்த மாதம் இருக்கின்றது. அதேபோல திடீர் பணவரவுகள் கிடைக்க அதிக அளவு வாய்ப்புகள் உள்ளன.
- சற்று பாதுகாப்பாக இருக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தேவையில்லாத வாக்குவாதங்கள் ஏற்பட்டது சண்டைகளுக்கு செல்லக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படலாம் மற்றும் அவமானங்களும் அவப்பெயர்களும் உண்டாகக்கூடிய வேலைகள் இந்த மாதம் சில நேரங்களில் நடக்கும் அதே போல பிடிவாத குணத்தால் வெற்றிகள் கிடைக்கக்கூடிய அமைப்புகளும் உண்டு அதே மாதிரி விரோதிகளால் லாபங்கள் கிடைக்கும்.











