தனுசு ராசி | டிசம்பர் மாதம் ராசி பலன் 2025 | Dhanusu Rasi Desember Month Rasi palan 2025 Tamil
- தனுசு ராசி நண்பர்களுக்கு இந்த டிசம்பர் மாதம் ராசிபலன் என்னெல்லாம் கொடுக்கப் போகிறது அப்படின்றத இன்னைக்கு இந்த பதிவில் பார்க்கலாம்.
- இந்த டிசம்பர் மாதம் உங்களுக்கு தீயவைகளால் தோல்விகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கு வரவுக்கு மீறிய செலவுகளும் மற்றும் குடும்பத்தினரால் மருத்துவ செலவுகள் ஏற்படுகின்ற மாதமாக இந்த மாதம் உள்ளது அதேபோல உறவுகளால் தேவையில்லாத மனக்கசப்புகள் நிகழக்கூடிய மாதமாகவும் இந்த மாதம் உங்களுக்கு அமைகிறது மற்றும் உங்கள் குடும்பத்தை சாராத அன்னிய பெண்களால் ஒருவகையான நிம்மதி இழக்கின்ற சூழலை இந்த மாதம் உங்களுக்கு கொடுக்கும் ஆதலால் நீங்கள் பெண்களிடம் பழகும் போது கவனமாக பழகுவதும் நல்லது.

- பதினோராம் இடத்தில் அமர்ந்திருக்கக்கூடிய புதன் பகவான் உங்களுக்கு லாபத்தை கொடுக்கிறார் சுகமான மனநிலையைக் கொடுக்கிறார் மற்றும் பண வரவுகளை அதிகரிக்கிறார் அதேபோல தொழிலில் வளர்ச்சிகளையும் மேன்மைகளையும் கொடுக்கிறார். ஒரு சிலருக்கு பதவி உயர்வை கொடுக்கிறார். அதேபோல உங்களுடைய நண்பர்களால் உங்களுக்கு ஒரு ஆதாயம் கிடைக்கக்கூடிய மாதமாக தான் இந்த மாதம் இருக்கிறது.
- இந்த மாதம் திருமணம் வாய்ப்புகள் அமைவதற்கான தருணங்கள் அதிக அளவு உள்ளது அதேபோல பொருள் சேர்க்கை இந்த மாதம் நன்மை கொடுக்கக்கூடிய மாதமாக இருக்கிறது ஒரு சில எதிர்ப்பாளின மருத்துவர் மீது அதாவது ஆண்களாக இருந்தால் பெண்களாலோ அல்லது பெண்களால் பெண்களாக இருந்தால் ஆண்களாலோ தேவையில்லாத மன சங்கடங்கள் உருவாக்கக்கூடிய வேலையை இந்த மாதம் சுக்கிர பகவான் உங்களுக்கு செய்ய இருக்கின்றார் அதனால் சற்று பாதுகாப்பாக இருப்பது சிறப்பு.











