விருச்சிகம் ராசி | டிசம்பர் மாதம் ராசி பலன் 2025 | Viruchigam Rasi Desember Month Rasi palan 2025 Tamil
- விருச்சிகம் ராசி நண்பர்களுக்கு டிசம்பர் மாதம் ராசிபலன் எப்படி இருக்கும் என்றால் இந்த மாதம் பொருள் விரயங்கள் ஏற்படக்கூடிய மாதமாக இருக்கு நண்பர்கள் பகைவர்களாக மாறுவார்கள் மனதிற்குள் ஏதோ ஒரு பய உணர்வுகளும் தேவையில்லாத வீண் வாக்கு வாதங்களிலும் ஈடுபடக்கூடிய மாதமாக தான் இந்த மாதம் உங்களுக்கு அமைகிறது
- இந்த டிசம்பர் மாதம் ராசிபலனில் உங்களுக்கு குடும்பத்தில் தங்க இயலாத நிலைமையை உண்டு பண்ணுகிறது அதாவது குடும்பத்தை விட்டு பிரிந்து வாழக்கூடிய சூழ்நிலைகளும் ஒரு சின்ன வட்டத்திற்குள் வாழக்கூடிய சூழ்நிலைகளையும் இந்த மாதம் உங்களுக்கு ஏற்படுத்துகிறது
- குடும்பத்தில் புது நண்பர்கள் சேர்க்கை இந்த மாதம் இருக்கும் தீயவர்களின் நட்பால் மனநிம்மதி இழந்து செயல்படக்கூடிய சூழ்நிலைகளை இந்த மாதம் உங்களுக்கு கொடுக்கும் தொழில்ல தடை கவலைகளும் உண்டாகும் மற்றும் உங்களுடைய பிள்ளைகளால் செலவுகள் கூடும் உயர்நிலை அந்தஸ்தில் இருக்கக்கூடியவர்களுக்கு சற்று சிரமங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன

- இந்த டிசம்பர் மாதம் ராசிபலன் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சுக்கிர பகவான் மட்டுமே உங்களுக்கு நன்மைகளை செய்யக்கூடிய மாதமாக பார்க்கப்படுகிறது அதாவது சுக்கிர பகவான் இந்த டிசம்பர் மாத ராசிபலன் உங்களுக்கு கொடுக்கக்கூடியது மத்த கிரகங்கள் எல்லாம் உங்களுக்கு வலிகளையும் வேதனைகளையும் கொடுத்தாலும் சுக்கிரன் ஒருவனே இன்பத்தை கொடுக்கிறார், புதிய பதவிகளை கொடுக்கிறார், வாகன யோகத்தை கொடுக்கிறார். இந்த மாதம் அதேபோல குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கக்கூடிய பாக்கியத்தை சுக்கிர பகவானை உங்களுக்கு கொடுக்கிறார்.
- பள்ளிக்கூடம் போகக்கூடிய பிள்ளைகள் படிப்பில் ஒரு நல்ல நிலைமையும் கல்லூரிக்கு செல்லக் கூடியவர்களுக்கு கல்வியில் ஒரு நல்ல நிலைமையும் கண்டிப்பாக இருக்கும் அதே போல எடுத்த காரியத்தில் வெற்றிகள் உங்களுக்கு கிடைக்கக்கூடிய மாதமாக இந்த டிசம்பர் மாதம் உங்களுக்கு இருக்கு.
- ஒரு சில நண்பர்கள் புதிய வீடு அல்லது மனை வாங்குவதற்கான வாய்ப்புகள் இந்த மாதம் உங்களுக்கு இருக்கு அதேபோல ஒரு சிலர் புதிய ஆடைகளை வாங்கி மகிழ்வார்கள் இது போல நல்ல விஷயங்கள் இந்த மாதம் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது











