இதை செய்யுங்கள் பேன் பொடுகு நீங்கிவிடும் / Do this and get rid of dandruff

தலையில் பேன் அதிகமாக இருக்கிறது மற்றும் தலையில் பொடுகு அதிகமாக இருக்கிறது இந்த பேன் மற்றும் பொடுகு நீங்க நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவு தான் இது எளிமையான சில விஷயங்களை வைத்துக்கொண்டு தலையில் இருக்கக்கூடிய பேன் மற்றும் பொடுகு இரண்டையும் நம்மால் குணப்படுத்த முடியும் அது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.

சீதாப்பழ விதைகளையும் பாசி பயிரையும் அரைத்து தலையில் தேய்த்தால் பேன் மற்றும் பொடுகு இந்த இரண்டும் அகலும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top