ரிஷபம் ராசி டிசம்பர் 2025 மாதம் ராசி பலன் / Rishabam Rasi 2025 December Month Rasi palan
- ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சல்கள் இந்த மாதம் ஏற்படுவதற்கான மாதமாகவே இருக்கு அது மட்டுமல்லாமல் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்படுவதற்கும் பயம் படபடப்பு ஏதோ ஒரு தயக்கம் மனதில் ஏற்படக்கூடிய மாதமாகவே இந்த மாதம் அமைகிறது அது மட்டுமல்லாமல் இந்த மாதம் உங்களுடைய நண்பர்களால் அல்லது உங்களுடைய வாழ்க்கைத் துணைவியால் மனக்கசப்புகள் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் இருக்க அதனால் பேசும் போது பார்த்து பேசுவது நல்லது.

- பொருள் வரவு ஓரளவுக்கு சாதகமாகவே இந்த மாதம் இருப்பதால் புதிய நண்பர்களை சந்திக்கும் போது பார்த்து சந்திப்பது பார்த்து பேசுவது சிறப்பு அதுமட்டுமல்லாமல் பயணங்கள் செய்வதில் வெற்றிகள் உங்கள் அமையும் வெளியூர் பயணங்களால் லாபங்கள் கிட்டும் வெற்றிகளும் வரவால் மகிழ்ச்சிகளும் ஏற்படுகின்ற மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமைகிறது.
- நிலம் மனை வாங்குவது விற்பது போன்றவற்றை இந்த மாதம் உங்களுக்கு கை கொடுக்கக்கூடிய மாதமாக இருக்கு மனமகிழ்ச்சிகள் உங்களுக்கு ஓரளவு சிறப்பாகவே இருக்கு செல்வாக்குகளும் வெற்றிகளும் அல்லது வேறு பாலினத்தவர் மீது அல்லது வேறு பாலின பக்தரால் உங்களுக்கு வரவுகள் கிடைக்கக்கூடிய மாதமாக இந்த மாதம் உங்களுக்கு செல்வாக்கை பொறுத்தவரைக்கும், செல்வத்தை பொருத்தவரைக்கும் அமைகிறது.
- ரிஷப ராசி நண்பர்கள் ஆகிய உங்களுக்கு இந்த மாதம் நீங்கள் எது செய்தாலும் அது உங்களுக்கு காரிய வெற்றி தரக்கூடிய மாதமாகவே அமைகிறது அதே போல குழந்தைகளால் இம்சைகள் தரக்கூடிய மாதமாகவும் இந்த மாதம் இருக்கும் எவ்வளவு பெரிய பகைவராக இருந்தாலும் வெல்லக்கூடிய திறமை இந்த மாதம் உங்களுக்கு உண்டு











